பழம் நீயப்பா,
ஞானப்பழம் நீயப்பா,
தமிழ்ஞானப்பழம் நீயப்பா.
ஆறுவது சினம்
கூறுவது தமிழ்
அறியாத சிறுவனல்ல நான்.
கள்ளமில்லா சிரிப்பிலே
கவலைதனை களைய வந்த
கனியவனே நான்,
இனியவனே நான்.
Monday, September 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
ஸ்ஸ்... ஆ... சூடான புளியோதரை, பெருமாள் கோவில் புளியோதரை...
No comments:
Post a Comment