தொண்டர்: என்ன தலைவரே, அந்த ஆளு உங்க மேல செருப்பை தூக்கி எரியுறான். நீங்க பேசாம இருக்க சொல்லுறீங்க?
தலைவர்: யோவ், அடக்கி வாசி, அந்த செருப்பு நாம இலவசமா தந்ததுதான், ஒரு வாரத்துலயே பிஞ்சுபோச்சுன்னு கோவத்துல எரியுறான். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...
Thursday, April 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
என்னால் இன்னொரு செருப்பையும் ஒரு ஜோடியாயிடும் போட்டால் யூஸ் பன்னலாமுன்னுதான்.
ReplyDelete