நான் நெனைச்சா திடீர்னு கொடைகானலோ, ஊட்டிக்கோ இல்லேன்னா அட்லீச்ட்டு சுவிட்சர் லாண்டுக்கோ போய்டுவேன். இப்படித்தான் நேத்திக்கு.... (பளார்னு நீங்க அறைய வருவது தெரிஞ்சுடுச்சு) ஒ.கே நேரா விஷயத்துக்கு வர்றேன். அட, இது நம்ம நெய்வேலிதாங்க. விடி காலேல ஏழு மணிக்கு எந்திருச்சு பார்த்தா ரோடு சும்மா குப்புனு பனியில மூடிடுச்சு. உடனே கபால்னு நம்ம கேனான்ல புடிச்சுட்டேன். ஹி,ஹி நம்மக்குதான் போட்டோக்ராபின்னா உசிருல்லங்க.
Thursday, April 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment